Thursday 28 January 2016

தோட்டம்: மாடித் தோட்டம் – முதல் முயற்சி

தோட்டம்: மாடித் தோட்டம் – முதல் முயற்சிhi

thooddam.blogspot.in/2014/01/blog-post.html?m=1



சிவா சார் வணக்கம். எங்க வீட்டுல காலி இடம் இருக்குது கலிமன் வகை அதுல கத்திரி வெண்டை வெங்காயம் எல்லாம் வச்சோம் செடியும் சரியா வரல காயும் சரியா காய்க்கல தண்ணீர் தினமும் ஊத்தினோம் ஆனா ஒரு பலனும் இல்லை. அப்பா சொன்னாங்க கலிமன் இருகலா இருக்கு அதுதான், செம்மனும் மனலும் 2 லோடு அடிச்சு பாக்கலமுனு சொல்கிறார், ஆனா எனக்கு எனமோ மன்னுல சத்து இல்லனு தோனுது எதாவது ஐடியா சொல்லுங்க சிவா சார்


Wednesday 20 January 2016

https://www.blogger.com/blog-this.g?t&u=http://thooddam.blogspot.in/2014/01/blog-post.html?m=1&n=%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D:+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+%E2%80%93+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF

தோட்டம்: மாடித் தோட்டம் – முதல் முயற்சி சிவா சார் வணக்கம். எங்க வீட்டுல காலி இடம் இருக்குது கலிமன் வகை அதுல கத்திரி வெண்டை வெங்காயம் எல்லாம் வச்சோம் செடியும் சரியா வரல காயும் சரியா காய்க்கல தண்ணீர் தினமும் ஊத்தினோம் ஆனா ஒரு பலனும் இல்லை. அப்பா சொன்னாங்க கலிமன் இருகலா இருக்கு அதுதான், செம்மனும் மனலும் 2 லோடு அடிச்சு பாக்கலமுனு சொல்கிறார், ஆனா எனக்கு எனமோ மன்னுல சத்து இல்லனு தோனுது எதாவது ஐடியா சொல்லுங்க சிவா சார்